வீட்டிற்குள் வெற்றி
உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் ஆசிரியரை பிடிக்குமா ? – கிருஷ்ண. வரதராஜன் அந்த மாணவன் ஆசிரியரை அடித்து விட்டான்.பள்ளியிலிருந்து நீக்கிவிட்டார்கள். இல்லையென்றால் வேலையை விட்டுவிடுவதாக ஆசிரியர் உறுதியாக இருந்ததால் வேறுவழியின்றி நீக்கி விட்டார்கள்.