அறிய வேண்டிய ஆளுமைகள்
– பீட்டர் டரக்கர் ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆல்ஃபிரட் பி.ஸோலன். அந்த 33 வயது இளைஞருக்குக் கடிதம் எழுதி அழைத்தார். அந்த மாபெரும் நிறுவனத்தில், விரும்பிய இடத்தில் எல்லாம், புகுந்து புறப்படுகிற உரிமை அவருக்குத் தரப்பட்டிருந்தது. அப்போது ஜெனரல் மோட்டர்ஸ்சின் நிறுவன செயல்பாடுகளை ஆராய்ந்து டிரக்கர் எழுதிய புத்தகம் பெரும்புகழ் பெற்றது.