வேலைக்கு ஆள்கிடைக்காத வேளையில்கூட தன்னிடம் பணிபுரிபவர்களைத் தக்கவைக்கும் தொழிலதிபர் ஒருவரை, பத்திரிகையாளர் சந்தித்து அதுபற்றிக் கேட்டார். “என்னிடம் பணிபுரிபவர்களின் தகுதிக்குறைபாடு களுக்கோ செயல்திறன் குறைபாடுகளுக்கோ அவர்களை நான் கடிந்து கொள்வதில்லை. இன்னும் சிறந்த
திறன்கள் இருந்திருந்தால் இன்னும் சிறந்த நிறுவனத்தில் சேர்ந்திருப்பார்கள். எனவே பொறுத்துக் கொள்கிறேன். பொறுமையாய்த் திருத்துகிறேன். அதைவிட அவர்களை மனிதர்களாய் மதிக்கிறேன்” என்றார் தொழிலதிபர்.
Leave a Reply