ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நமது நம்பிக்கை மாத இதழ் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடத்தி வரும் ‘வல்லமை தாராயோ’ கூட்டத் தொடர்கள் பற்றிய விபரங்களும் பதிவுகளும் இங்கே உங்களுக்காக!