மனிதவள மேம்பாட்டு இயக்கம்

ஒவ்வொரு தனிமனிதனும், தன்னளவில் ஒரு சிகரம்தான். ஆனால் தன்னுடைய செயல்திறனின் உச்சத்தைத் தொடுபவர்களோ ஒரு சிலர்தான். தன்னுள் இருக்கும் சிகரத்தின் உச்சத்தை ஒவ்வொருவரும் தொட உந்துசக்தியாய், உறுதுணையாய் இயங்கும் மனிதவள மேம்பாட்டு இயக்கமே ‘சிகரம் உங்கள் உயரம்’.

தமிழகமெங்கும் கிளைகளை உருவாக்கி வரும் இந்த அமைப்பு, சுயமுன்னேற்ற உலகில் ஒரு திருப்புமுனையாய் வளர்ந்து வருகிறது.

வல்லுநர்களின் பயிலரங்குகள், உறுப்பினர்களின் திறன் வெளிப்படும் கூட்டங்கள் என்று பற்பல அம்சங்களுடன் செயல்படும் ‘சிகரம் உங்கள் உயரம்’ அமைப்பில் இணையுங்கள்.

ஆண்டுக் கட்டணம் ரூ. 200/-

மேலதிக விபரங்களுக்கு உங்கள் பெயர், ஊர், வயது, கல்வித் தகுதி, தொழில் போன்ற விபரங்களுடன் உடனே… உடனே… மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

sigaram@namadhunambikkai.com