முகலாய அரசர்களுடன் ஏற்பட்ட யுத்தத்தில் ராணா பிரதாப்சிங் தோல்வியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டார். கைப்பொருள் எல்லாம் இழந்து, படைபலம் தொலைந்து வருத்தத்தில் இருந்தார். அவருடைய அமைச்சர் பாமாஷா, அரசர் தப்பித்து போகட்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் ஒப்படைத்தார். உடனே அந்தப் பணத்தைக் கொண்டு அடுத்த
நாளுக்கான படையை உருவாக்கினார் ராணா பிரதாப்சிங். கொண்ட இலட்சியத்தின் மேல் கடைசி வரை நம்பிக்கை கொண்டிருப்பவனே வீரன்.
Leave a Reply