உலகின் அறிவாளிச் சிறுவன் என்று ஐ.க்யூ பரிசோதனையில் அறிவிக்கப்பட்டுள்ள அக்ரித் ஜஸ்வால், இந்திய இளைஞர். 2000மாவது ஆண்டில், தன் ஏழாவது வயதில் மருத்துவ அறுவை சிகிச்சை செய்தார் இவர். தீ விபத்தில் மாட்டிய எட்டு வயதுச் சிறுமியின் கைகள் திறக்க முடியாமல்
மூடிக்கொண்டன. மருத்துவப் பயிற்சியோ, முன்னனுபவமோ இல்லாத அக்ரித் தன்னினும் ஒரு வயது மூத்த நோயாளியைக் குணப்படுத்தினார். இவர் இப்போது சண்டிகாரில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவர்.
Leave a Reply