ஐரோப்பிய நாட்டிலுள்ள சிஸினாவு மண்ணில் பிறந்த கிளியோபாட்ரா ஸ்டார்டன், தன் மூன்றாவது வயதில் பாடிய இசை ஆல்பம் விற்பனையில் சாதனை படைத்தது. இவருடைய ஒரு பாடலுக்கு விலை 1000 யூரோக்கள். மக்கள் திரளுக்குமுன் இரண்டு மணிநேர இசை நிகழ்ச்சி வழங்கிய உலகின்
இளம் இசைக்கலைஞர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. எம்.டிவி விருது பெற்ற உலகின் மிக இளைய இசைக் கலைஞரும் கிளியோபாட்ராதான்!
Leave a Reply