கான்ஃபிடன்ஸ் கார்னர் -1

புகழ்பெற்ற கால்பந்தாட்டக்காரர் ஒருவரிடம், பந்தயத்தின் மிக மோசமான தோல்விகள் எவ்வளவு இடைவெளியில் ஏற்பட்டுள்ளன என்று கேட்டார்கள். “சில அங்குல வித்தியாசங்களில்” என்றார் அவர். “இன்னும் சிறிது முனைந்திருந்தால் – கொஞ்சம் வேகமாய் உதைத்திருந்தால் – முடிந்த

அளவு முயன்றிருந்தால்” என்ற அங்கலாய்ப்புகள், அரைகுறை முயற்சியின் விளைவுகள். முழுமையான முயற்சிகளின் விளைவே முழுமையான வெற்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *