பல சிக்கலான பரிசோதனைகளை சுலபமாக செய்து பலதும் கண்டுபிடித்த விஞ்ஞானி அவர். “என் வெற்றிக்குக் காரணம் என் அம்மாதான்” என்றார். “சிறு வயதில் பாலைக் கொட்டி விட்டால் அம்மா திட்ட மாட்டார். அதில் விளையாட அனுமதிப்பார். அதன்பிறகு அந்த இடத்தை சுத்தம் செய்யச் சொல்வார். அவரும்
உதவுவார். தவறுகளால் குற்ற உணர்ச்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்வார். எனவே தவறுகளைத் தாண்டி ஆய்வு செய்யும் அறிவு வளர்ந்தது” என்றார். பிள்ளைகள் செய்யும் தவறுகளும் அவர்களை தகுதிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களே!
Leave a Reply