உங்கள் செயல்திறன் கூடியது எப்படி? இது ஜெனரல் மோட்டர்ஸ் ஊழியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட போட்டியில் கேட்கப்பட்ட கேள்வி. அதில் பரிசு பெற்ற பதில்களில் ஒன்று. என் திறமை பற்றிய என் மதிப்பீட்டின் அளவைவிட என் மேலாளர் இன்னும் கூடுதலாக
மதிப்பிட்டிருக்கிறார். எனவே நான் என்னால் எவ்வளவு முடியும் என்று நினைத்தேனோ, அதைவிட இரண்டு மடங்கு அதிகமாகவே செயல்படுகிறேன்.
Leave a Reply