அந்த மனிதர், பெங்களூரின் கடும் போக்குவரத்துக்கு நடுவே தன் விலையுயர்ந்த காரில் சிக்கிக் கொண்டார். வண்டிகள் நகரத் தொடங்கும்வரை வெளியே வேடிக்கை பார்த்தவர், ஒரு முழு குடும்பமே ஒற்றை ஸ்கூட்டரில் பயணம் செய்வதைப் பார்த்து அதிர்ந்தார். இரண்டு பெரியவர்கள், மூன்று குழந்தைகளுக்கு ஒரு
ஸ்கூட்டர் போதுமானதாக இருந்தது. ஓர் எளிய குடும்பம், குறைந்த விலையில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள என்ன வழி? சிந்தித்தார். தீர்வும் பிறந்தது. சிந்தித்த மனிதர் – ரத்தன் டாடா. பிறந்த தீர்ப்பு – நேனோ கார்.
Leave a Reply