கான்பிடன்ஸ் கார்னர் – 5

வாடிக்கையாளர்களை மதிப்பதில் ஒரு நிறுவனத்திற்கு சர்வதேச விருது கிடைத்தது. சேவை குறித்த அந்த நிறுவனத்தின் கோட்பாடுகளை அறிய அனைவரும் ஆவலாக இருந்தனர். அந்த நிறுவனம் தன் அறிக்கையில் இவ்வாறு சொன்னது:

”எங்கள் வாடிக்கையாளர்களின் எல்லாத் தேவைகளுக்கும் நாங்கள் தீர்வாக இல்லாதிருக்கலாம். ஆனால் தீர்வைக் கண்டுபிடிப்போம். அனைத்துக்கும் பதில் சொல்ல நேரமிருக்காது. ஆனால் நேரத்தை உருவாக்குவோம். அவர்களை முதலிடத்தில் நிறுத்தி மனம் குளிர்வோம்.” இதுதானே சேவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *