கமெண்ட் கன்னையா..1

பிறக்கும்போது மனிதனுக்கு
300 எலும்புகள் இருக்கின்றன.
வளர்ந்த பிறகு 206
எலும்புகள்தான் இருக்கின்றன.

”சே! இந்த மனுசப்பயலுக்கு
மறதி அதிகம்! எலும்பை
எண்ணிடுவேன்னு சொல்றவங்க
எல்லாம் நல்லதுக்குத்தான்
சொல்றாங்களோ?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *