தன் அந்தரங்கமான ரகசியங்களை நண்பர் ஒருவருடன் பகிர்ந்து கொண்டார் அந்த மனிதர். ”யாரிடமும் சொல்லாதே” என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால், இரண்டு நாட்களுக்குள் அவரைப் பற்றிய ரகசியம் அனைவருக்கும் தெரிந்திருந்தது. கோபம் கொண்டு நண்பரிடம்
சண்டைக்குப் போனார். நண்பர் சிரித்துக் கொண்டே அமைதியாகச் சொன்னார், ”உன்னைப் பற்றிய விஷயங்களை உன்னாலேயே ரகசியமாய் வைத்துக்கொள்ள முடியாதபோது என்னால் மட்டும் முடியுமென்று எப்படி எதிர் பார்க்கிறாய்?”
k.Ramesh
This confidance corner is very useful for daily life.