உலகப்புகழ் பெற்ற கூடைப்பந்து பயிற்சியாளர் ஜான்வுடன், தன்னிடம் வரும் விளையாட்டு வீரர்களுக்கு, தொடக்க வகுப்புகளில், எப்படி காலுறைகளை சரியாக அணிவது என்று சொல்லித் தருவார். விரல்களுக்கு நடுவே காலுறைகள் உறுத்தினால், அதுகூட,
விளையாட்டை பாதிக்கும் என்பது அவருடைய எண்ணம். பெரிய சாதனைகளுக்கு சின்னச்சின்ன விஷயங்களும் முக்கியம்.
rajarajarcholan
very good
K.Ashok kumar
That is most important sense good sir