கயிற்றில் போட்ட முடிச்சுக்களைக் காட்டி, ”இதை அவிழ்க்க முயலுங்கள்” என்றார் புத்தர். ”அதற்கு முன் முடிச்சு போடுவதை நான் பார்த்திருக்க வேண்டும்” என்றார் அவரது சீடர் சாரிபுத்தர். பாராட்டிய புத்தர் சொன்னார், ”ஒரு சிக்கல் ஏற்படுகிறதென்றால், அதற்குள் எப்படி மாட்டிக் கொண்டோம் என்பதைக் கண்டுபிடியுங்கள்.
அதிலிருந்து வெளிவரும் வழி தானாகத் தெரியவரும்.”
பலரும் சிக்கல்களைத் தீர்க்கும் அவசரத்தில் அவை உருவான விதத்தை உணர்வதேயில்லை.
Leave a Reply