அந்த விருந்தில் வயதான பெண்ணொருவர் எல்லா வேலைகளையும் ஓடியாடி செய்து கொண்டிருந்தார். தன் வயதில் மற்றவர்கள் எப்படி இருப்பார்களோ அதற்கு நேர்மாறான சுறு சுறுப்புடன் செயல்பட்டார்.
விருந்தினர்கள் எல்லோரும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, அந்தப் பெண்மணியின் பேரன் நேராகவே கேட்டு விட்டான்.”ஏன் பாட்டி! உங்களுக்கு வயதே ஆகாதா?”
பரபரப்புக்கு நடுவே பேரனை அணைத்துக் கொண்டு சொன்னார், “அதற்கெல்லாம் எங்கே கண்ணா நேரம்”. மனதில் இருக்கிறது மந்திரம்.
Leave a Reply