கான்பிடன்ஸ் கார்னர் – 1

அமெரிக்க ஓட்டப்பந்தய வீரர் கார்ல் லூயிஸின் தந்தை இறந்தார். 1984 ஒலிம்பிக்ஸில் பெற்ற தங்கப் பதக்கத்தை தந்தைக்குக் காணிக்கையாய் சவப் பெட்டியில் இட்டார் லூயிஸ். அதிர்ந்த அம்மாவிடம் சொன்னார், “இன்னொன்று கிடைக்கும் எனக்கு”. 1988 ஒலிம்பிக்ஸில் உலக சாதனையாளர் பென் ஜான்சனுடன் போட்டியிட்டார். எல்லைக்கோட்டை

முதலில் தொட்டார் பென். இரண்டாமிடத்தில் லூயிஸ். ஆனால் பரிசோதனையில் பென் ஸ்டீராய்ட் சாப்பிட்டது தெரிந்தது. தங்கப்பதக்கம் கார்ல் லூயிஸ் கைகளில்! வெற்றியாளர்கள் தங்களை முழுமையாய் நம்புகிறார்கள்.

2 Responses

  1. rasa.ganesan

    தன்னம்பிக்கையின் திருப்புமுனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *