கான்பிடன்ஸ் கார்னர் – 1

குளத்தில் விழுந்து மிதந்த மலரொன்று அதிலிருந்த மீனிடம் கேட்டது. “சுதந்திரத்துடன் இந்தக் குளத்தில் சுற்றிச் சுற்றி நீந்துகிறாயே, உனக்கு இந்தக் குளம் நிறைய உரிமை கொடுத்திருக்கிறதா?” மீன் சொன்னது. “இந்தக் குளத்திலிருக்கும் அழுக்கையெல்லாம் நான் சுத்தம் செய்கிறேன்.

>மேலும்…” />

அந்த வகையில் இந்தக் குள்த்தில் எனக்கு நிறைய கடமை உண்டு. கடமையை செய்பவர்களுக்கே உரிமை அதிகம்” என்றது மீன். சுதந்திரமாய் இயங்க சரியான வழி கடமையைச் செய்வதுதான்.

6 Responses

  1. nagappan

    i like always CONFIDENCE CORNER story… it’s very intresting and useful message…

  2. s.jegadheesh kumar

    confidence corner fish story good

  3. Vijayarengan

    I was a regular reader of ur magazine. But lam unlucky now as l don’t get the book in nagercoil.If you can send it by post. I will subscribe for that. Pls send your address &ph No.

  4. Vijayarengan

    Mr.K.V. knows me personaly.Iwas in Shajahans Jewellers.I was benefitted in many ways by his programs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *