குருவும் சீடர்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். உயிரற்றவை எல்லாமே ஜடப்பொருள்கள் தானா என்ற கேள்வி எழுந்தது. சில விநாடிகள் யோசித்த குரு, “இல்லை” என்றார். ஜன்னலுக்கு அருகே வைக்கப்பட்டிருந் வீணையைக் காட்டினார். “மோதும் காற்றின் வேகத்திற்கேற்ப தந்திகள் அதிர்கின்றன.
தன்னோடு பேசும் காற்றுடன் வீணை பேசுகிறது. உலகில் எது நடந்தாலும் கவலையில்லாமல் இருக்கும் சில மனிதர்களே ஜடங்கள். காற்றின் மெல்லிய அதிர்வுக்கும் குரல் கொடுக்கும் எதுவும் ஜடமல்ல” என்றார்.
Leave a Reply