இந்தியாவில் வைஸ்ராயாக இருந்தவர்களில்
புகழ்பெற்ற இருவர், கர்ஸன் மற்றும் மின்ட்டோ. இருவரின் குணாதிசயங்களும் வெவ்வேறு. கர்ஸன் அறிவாளர். மின்ட்டோ செயல்வீரர். கர்ஸன்மீது பலருக்கும் அன்பு இருந்தது. மின்ட்டோவுக்கோ அளவு கடந்த செல்வாக்கு இருந்தது. அவர் மிகச்சிறந்த குதிரை வீரரும்கூட. தன் வெற்றியைப் பற்றி அவர் சொன்னார். “எனக்கும் என் குதிரைக்கும் ஓடிக் கொண்டிருக்கும்போதே ஓய்வெடுக்கும் ரகசியம் தெரியும்!!”
Leave a Reply