கான்பிடன்ஸ் கார்னர் – 6

எல்லோராலும் விரும்பப்பட்ட ஒரு

மனிதர் சக்தி மிக்கவராய் செல்வாக்கு மிகுந்தவராய் விளங்கினார். அவர் பழக மிக எளியவராய் அன்பானவராய் திகழ்ந்தார்.அவர் வல்லமை கண்டு வியந்தவர்கள் எல்லோரும் அவருடைய எளிமை கண்டு மயங்கினார்கள். அதுபற்றிக் கேட்டபோது அவர் சொன்னார், ”வல்லமை மிகுந்தவர்கள், வானத்தின் சக்தி தங்கள் மூலமாக வெளிப்படுகிறதே தவிர தங்களிடம் இருந்து வெளிப்படுவதில்லை என்ற உண்மையை உணர்ந்ததால் இப்படி இருக்கிறேன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *