“கோபப்படாமல் காரியங்கள் இல்லை. கோபப்படாமல் இருக்கவே முடியாது” ஒரு சீடர். ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னார், “கோபம் என்பது விரைந்து செல்லும் வாகனம் போன்றது. வேண்டிய இடத்தில்
நிறுத்துகிற தொழில்நுட்பம் உங்களுக்கு தெரிந்திருந்தால், கோபம் உங்களையே அழிக்காத விதத்தில் கோபப்பட உங்களுக்குத் தெரிந்திருந்தால்.. கோபப்படுங்கள்” என்று. சேர்ந்தாரைக் கொல்லியல்லவா சினம்.
Leave a Reply