பறவைகள் ஏன் பறக்கின்றன என்ற தலைப்பில் ஆசிரியர் ஒருவர் வகுப்பில் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி வைத்தார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் பதிலளித்தனர். ஒரு மாணவர் எழுதினார். “பல பறவைகள் தங்கள் சிறகுகளைப் பயன்படுத்தாமல் தரையிலேயே தானியங்களைக் கொத்துகின்றன.
அவை பார்க்கும்படியாக பறவைகள் கூட்டம் கூட்டமாய் பறக்கிறபோது இவையும் தங்கள் சிறகுகளை மெல்ல அசைத்துக் கொள்கின்றன. பறக்க எத்தனிக்கின்றன. தங்களாலும் பறக்க முடியுமென்று புரிந்து கொள்கின்றன”.
சாதாரண மனிதர்கள் என்று தங்களை நினைப்பவர்கள் சாதனையாளர்களைப் பற்றிப் படிக்கிற அவர்களுக்கும் சாதிக்கத் தோன்றுகிறது.
Leave a Reply