பகவான் பிரபுபாதாவிடம், அணுகுண்டைவிடவும் சக்திமிக்க ஆயுதம் எதுவென்று கேட்டபோது, அவர் சொன்ன பதில், “ஆலயமணிதான் அணுகுண்டைவிட சக்தி மிக்கது” என்பதாகும். அணுகுண்டு வெடித்தால் சுற்றிலும் இருக்கும் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என்று பலவற்றை அழிக்கிறது. ஆனால், பிரார்த்தனைப்
பூர்வமான நேரத்தில், ஓர் ஆலயத்தில் இயக்கப்படுகிற மணியின் மெல்லதிர்வுகள் எல்லாத்திசைகளிலும் ஆரோக்கியமான உணர்வலைகளை ஏற்படுத்துகின்றன.
ஆக்கப்பூர்வமான ஆயுதங்களே அவசியம் நமக்கு.
Leave a Reply