சிறுவனாய் இருந்தபோது தன்னை மிகவும் துன்புறுத்திய தந்தை முதுமை அடைந்தார். நடுத்தர வயதை எட்டிய மகன் சொன்னார், ”அப்பா! நீங்கள் இறந்து போனால் நான் வருத்தப் படுவேனோ இல்லையா என்று தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். நீங்கள் இறந்து போகும்வரை வருத்தப் படாமல் இருப்பீர்கள்
என்பதற்கு நான் உத்திரவாதம் கொடுக்கிறேன்” தந்தையை மகனால் திருத்த முடியும் என்பதை உற்றவர்கள் உணர்ந்தார்கள்.
Leave a Reply