”தினமும் கண்ணாடி பாருங்கள்” என்றார் அந்த குரு. ”தினமும் தானே பார்க்கிறோம்” என்றார்கள் சீடர்கள். ”உங்களின் இரண்டு பிம்பங்கள் தெரியும் வரை பாருங்கள்” என்றார் குரு. பின்னர் விளக்கினார். கண்ணாடி என்பது நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்று மட்டும் காட்டுவதில்லை.
நாளை நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்றும் காட்டும் அளவு உங்களை நீங்களே சுயஆய்வு செய்யுங்கள். கண்ணாடி என்பது சுய ஆய்வின் குறியீடு! என்றார். அவர் சொல்லும் கண்ணாடி, அகம் காட்டும் கண்ணாடி.
Leave a Reply