1990ல் பிறந்த கிரகாரி ஸ்மித், ஆங்கிலத்தை நன்கு படிக்கப் பழகியிருந்தபோது அவருக்கு வயது இரண்டு! பத்தாவது வயதிலேயே பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இவர், சர்வதேச இளைஞர்கள் புரிந்துணர்வுக்காக இயக்கம் கண்டவர். நோபல் பரிசுக்கு இவர் பெயர் முதல் முதலாக நியமனமானபோது இவருக்கு வயது 12 !! இதுவரை நான்குமுறை இவர் பெயர் நோபல் பரிசுக்காக
நியமனம் பெற்றுள்ளது. இவரது சமீபத்திய சாதனை… 18 வயதைக் கடந்ததால் கார் ஓட்டுகிற உரிமம் பெற்றிருப்பதுதான்.
Leave a Reply