மண்ணைக் கிழித்து முளைவிட்ட விதையை எல்லோரும் புகழ்ந்தார்கள். வெளிவந்த முளையோ காற்றின் காதுகளில் சொன்னது, “என்னைப் புகழ்வதை விட மண்ணைப் புகழ்வதே நல்லது. மண், எனக்கு வேண்டிய ஈரப்பதத்தைத் தந்தது. சூரிய ஒளியை தடுத்துவிடாமல் கொடுத்தது.
அதனால்தான் நான் முளைவிட முடிந்தது. என்னில் மறைந்திருக்கும் சக்தியை உணர்ந்து,
என்னைப் புதைத்துவிடாமல் முளைக்க வைத்த மண்ணையேதான் மதிக்கிறேன்” என்றது அந்தத் தாவரம். சிறியவர்களுக்கு வாய்ப்பளித்தால்தான் பெரியவர்கள்…. பெரியவர்களாகிறார்கள்!!
Leave a Reply