பறக்கத் தயாராகிக் கொண்டிருந்தன கழுகுக் குஞ்சுகள். தாய்க் குஞ்சிடம் கேள்விகள் கேட்டன. “என்னால் எவ்வளவு தூரம் பறக்க முடியும்? எவ்வளவு உயரம் பறக்க முடியும்? எத்தனை விரைவாய் பறக்க முடியும்?” என்று துளைத்தெடுத்தன. “உங்களால் பறக்க
முடியும் என்று உணர்த்துவதுதான் என் வேலை. உயரம் தூரம் வேகம் எல்லாம் உங்களைப் பொறுத்தது” என்றது தாய்க்குஞ்சு. உங்கள் துறையில் முன்மாதிரியாய் விளங்குவது மட்டும்தான் உங்கள் முன்னோடிகள் செய்யக்கூடியது. அதே துறையில் எந்த அளவு நீங்கள் முத்திரை பதிப்பீர்கள் என்பது உங்கள் திறமைகளைப் பொறுத்தது.
lalitha
thaikkunju?