பத்து நிமிடத்தில் வெற்றி

– அனுராஜன் வெற்றிக்கு நேரம் காலம் எல்லாம் கிடையாது. எப்போது கிடைக்கும் அல்லது எப்போது தவறவிடுகிறோம் என்பதும் தெரியாது. ஆனால் குறித்த நேரத்தில் வெற்றி கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி நேரம் குறித்து வெற்றி பெறுகிற ஒரு நிறுவனத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தேன். பத்தே நிமிடத்தில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கிடைக்கும் என்கிற போர்டை பார்க்கும் … Continued

சொல்லும் விதத்தில் வெல்லலாம்

– அனுராஜன் ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது. இருவடை எடுத்து ஒருவடை என்பார் திருவோடு ஏந்தி தெருவோடு போவார். மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு ஒரு வடைதான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் … Continued

மாத்தி யோசி – 4

– அனுராஜன் உதாசீனம் – வெற்றிக்கு உத்தி அது வெற்றியாளர்களுடனான சந்திப்பு. தனக்கு நடந்த பாராட்டுக்கூட்டத்தில் பேசி முடித்து இறங்கிய என் நண்பர், வருத்தத்துடன் சொன்னார், ”நான் வெற்றி பெற்றபிறகு இவ்வளவு பேரும் என்னை கொண்டாடுகிறார்கள். ஆனால் நான் வெற்றி பெறப் போராடிக்கொண்டிருந்த தருணத்தில், யாருமே என்னைக் கண்டு கொள்ளவில்லை. அன்று என்னை உதாசீனப் படுத்தினார்கள், … Continued

மாத்தி யோசி

– அனுராஜன் ஏன் எல்லா குரங்குகளும் மனிதன் ஆகவில்லை குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்கிறது பரிணாம வளர்ச்சி தத்துவம். அப்படியெனில் ஏன் எல்லா குரங்குகளும் மனிதனாக பரிணமிக்கவில்லை? ஏன் பல குரங்குகள் குரங்குகளாகவே தேங்கிவிட்டன ? எல்லா மனிதர்களும் வெற்றிபெறத்தான் பிறந்திருக்கிறார்கள் என்றால், ஏன் எல்லோரும் வெற்றி பெறுவதில்லை என்பதை யோசித்த போதுதான் மேற்கண்ட கேள்வி … Continued

வெற்றியோடு விளையாடு

– அனுராஜன் எதிர் தரப்பில் விளையாடுகிறவர்களின் எல்லா காய்களையும் வெட்டியும்கூட தோற்றுப் போகிறவர்கள் இருக்கிறார்கள். சில காய்களை மட்டுமே வெட்டி வெற்றி பெறுபவர்களும் இருக்கிறார்கள். விளையாட்டு என்பது விளையாடி பொழுதைக் கழிப்பதற்கு மட்டுமல்ல. உடலால், மனதால், நம்மை மேம்படுத்திக் கொள்வதற்காகவும்தான். வெற்றிக்காக நாம் படிக்க வேண்டிய பாடங்கள் விளையாட்டிலும்கூட இருக்கிறது. செஸ்ஸிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய … Continued