மனசே… மனசே… மயக்கமென்ன…
-வே.கோபால் கராத்தேயின் முக்கிய நோக்கம், வெற்றியோ தோல்வியோ இல்லை. அந்தப் பயிற்சியின் மூலம் பண்படுவதுதான் லாப நஷ்டக் கணக்குப் பார்க்கும்போது நிறுவனத்தின் நிஜமான நிலை என்னவென்று தெளிவாகச் சொல்லிவிட முடிகிறது. ஆனால், மனதை அப்படியெல்லாம துல்லியமாகக் கணிக்க முடிகிறதா என்ன?