பொதுவாச் சொல்றேன்
– புருஷோத்தமன் இந்த அவசரமான யுகத்திலே, எல்லா விஷயங்களுக்கும் ஆள் வைச்சுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கு. இது ஒரு பக்கம். பணக்கார வீடுகளிலே, குழந்தைகளைப் பார்த்துக்க ஆயாக்களையோ வேலைக்காரங்களையோ நியமிக்கிறாங்க.

புருஷோத்தமன் யாராவது நல்ல குணங்களோட இருக்கார்னு வைச்சுக்குங்க, “பழக்கம்னா அப்படிப் பழகணும்பா” அப்படீன்னு பாராட்டிச் சொல்றது பழக்கம். இல்லீங்களா! நான் பொதுவாச் சொல்றேன், நல்லதா ஒண்ணைக் கத்துக்கணும்னா அதுக்குன்னு ஒரு கால அவகாசம் இருக்கு.
புருஷோத்தமன் ஒரு விஷயம் கண்ணுக்குத் தெளிவாத் தெரியாத போது, பார்வையிலே இருக்கிறகுறைபாட்டுக்கு ஏற்றமாதிரி மூக்குக் கண்ணாடி போட்டக்கறோம். ரொம்ப ரொம்பச் சின்ன விஷயங்களை, பூதக்கண்ணாடி வைச்சுப் பார்க்கறோம். ஆனா, ஒவ்வொரு விஷயத்தையுமே பூதக்கண்ணாடியிலே பார்க்க ஆரம்பிச்சுட்டோம்னு வைச்சுக்கங்க! சின்ன விஷயத்தையும் பெரிசுபடுத்த ஆரம்பிச்சுட்டதா அர்த்தம்.
புருஷோத்தமன் சிலபேரைக் கேட்டுப்பாருங்க! குளிர் காலத்துலே வேலையே ஓடாதுங்க; சோம்பலா இருக்கும். வெய்யில் காலம் வந்தாத் தேவலை அப்படீம்பாங்க. அதே ஆளுங்க, வெய்யில் காலத்திலே,இந்த வெய்யிலிலேயும் வேர்வையிலேயும் வேலை செய்யவா முடியுது? அக்கடான்னு கிடக்கத்தான் தோணுது அப்படீம்பாங்க.