சிகரத்தின் படிக்கட்டுகள்
-ருக்மணி பன்னீர்செல்வம் இருந்த இடத்தில் மலர்ந்தபடியே “இருட்டிலும் தன்னை அடையாளப்படுத்தும்” வெண்மை நிறத்தாலும், நறுமணத்தாலும் எல்லோர் உள்ளத்தையும் கொள்ளை கொண்டு ஈர்த்துவிடுகிறது மல்லிகை. ஒரு நாள் வாழ்க்கைக்கே தன் நிறத்தாலும், மணத்தாலும் பிறர் மனதில் பதிவை ஏற்படுத்திவிட்டுச் செல்கிறது மல்லிகைப் பூ.