ஓர் அன்னையின் கனவு

– சுகி சிவம் அப்போது காயத்ரிக்கு வயது மூன்று அல்லது நான்கிருக்கும். அழைப்பு மணி அடித்தது. பிஞ்சுக் கைகளால் கதவைத் திறந்த பிள்ளை திரும்ப உள்ளே வந்தபோது, யார் மணியடித்தது என்று கேட்டார் அப்பாயி. ‘போஸ்ட்மேன்’ என்று ஒற்றைச் சொல்லில் பதில் வந்தது. உடனே ஓர் அறை விழுந்தது அந்தக் குழந்தைக்கு. போஸ்ட்மேன் அண்ணா என்று … Continued

ஒளிமயமான எதிர்காலம் : பணக்காரனாவது எப்படி?

– சுகி சிவம் தொடர் 8 இரட்டையர்களில் இரண்டு வகை உண்டு. ஒட்டிப் பிறந்த இரட்டையர், ஒரே மாதிரி இரட்டையர் என்று இருவகை. ஒரே மாதிரி இரட்டையர்கள் முகம் போல அகமும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் பழகப்பழக இருவரும் நேர் எதிர் என்று கண்டு … Continued

ஒளிமயமான எதிர்காலம்

– சொல்வேந்தர் சுகிசிவம் யார் நீங்கள்? முடியாததை முடிப்பவரா? முடிந்ததை முடிப்பவரா? ஜாலியாக இருக்க வேண்டும். சுலபமான வேலை பார்க்க வேண்டும். தளுக்கான வேலை பார்த்து சுமாரான சம்பளம் வாங்கி, சினிமா, ஹோட்டல், செக்ஸ், சாராய சமாசாரங்களை அப்படி இப்படி எப்படியோ அனுபவித்தபடியே இருக்க வேண்டும். அலட்டிக் கொள்ளக் கூடாது. சட்டையோ, மூளையோ எதுவுமே கசங்கவே … Continued

பூமி கருவறையா? கல்லறையா?

சொல்வேந்தர். சுகி சிவம் முல்லா நசுருதீன் ஊர்மக்கள் மத்தியில் உட்கார்ந்திருந்தார். வெளியூரில் இருந்து வந்த பெரியவர் ஒருவர் அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அருகில் அமர்ந்தார்.

ஒளிமயமான எதிர்காலம்

சுகி. சிவம் எது? எது? எப்ப? எப்ப? பதினாறாம் லூயி மன்னர் மட்டும் ஒரு சின்ன ஆபரேஷன் செய்து கொண்டிருந்தால் பிரெஞ்சுப் புரட்சியே நடந்திருக்காது என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா? நம்பத்தான் வேண்டும். ஓரளவு உண்மைதான் இந்தச் செய்தி.

ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!

சுகி. சிவம் தலைவர்கள் மரணத்திற்கு அஞ்சலி தெரிவித்த பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டது என்றும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மதிய உணவு வேளை வரை அவையை ஒத்தி வைத்தார் என்றும் அடிக்கடி பத்திரிகைகளில் படிக்கிறோம். ஒத்திவைப்பு என்பது சின்ன சம்பவம் அல்ல. முன்னேற்றத்தை, வளர்ச்சியை, வெற்றியை, உயர்வைத் தள்ளிப்போடும் கசப்பான நிகழ்ச்சி. அவமானப்பட வேண்டிய அக்கிரமம். பதைபதைக்க … Continued

ஒளிமயமான எதிர்காலம்

சுகி. சிவம் அஃறிணைப் பொருள் மேல் ஆத்திரத்தைக் காட்டும் அசட்டுத்தனம் பற்றி நாம் எப்போதாவது யோசித்தது உண்டா?பள்ளிக் கூடத்திலிருந்து வீடு திரும்பும் போது பிள்ளைகள் வரும் வேகத்தைக் கவனித்தது உண்டா? உள்ளே நுழைந்ததும் ஷூவைக் கழற்றி எறியும் (கடாசி வீசும்) அலட்சிய ஆவேசத்தைக் கணித்தது உண்டா? தொபீரென்று பையைத் தூக்கிப் போடுவது அல்லது ரிங்பால் மாதிரி … Continued