கான்பிடன்ஸ் கார்னர் – 2

பாடப்புத்தகத்தில் இருந்து கேள்விகளைக் கேட்டு பதில்களைச் சொல்ல வைத்தார் ஆசிரியர். பிள்ளைகளுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கொடுத்துவிட்டு, அவர்களிடம் சொன்னார், “ஆனாலும் இது போதாது”. பிள்ளைகளுக்குப் புரியவில்லை. நூறைவிட எப்படி அதிகம் வாங்குவது? ஆசிரியர் சொன்னார், “நான் மதிப்பெண்ணைச்

கான்பிடன்ஸ் கார்னர் – 1

வரிசையில் நிற்பவர் களைப் பார்த்தது குழந்தை. கடவுள் எல்லோருக்கும் கனிகள் தருகிறார் என்றார்கள். தானும் நின்றது. கனியை வாங்கியபோது கைதவறி மண்ணில் விழுந்து உருண்டது. வேறு கனி வாங்க விரும்பியது குழந்தை. மறுபடியும் வரிசையில் நின்று தான் வந்தாக வேண்டும் என்றார்கள். வருத்தத்தோடு

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 6

அந்தத் தலைவரின் வளர்ப்பு மகன் மருத்துவர் பட்டம் பெற்று வீடு வந்தார். ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தந்தையிடம் ஆசி பெறச் சென்றார். வாழ்த்திய தந்தை தனக்குக் காய்ச்சல் இருப்பதுபோல் தோன்றுவதாகச் சொல்லி பரிசோதிக்கச் சொன்னார். மகனும்

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 5

அவர் முதலமைச்சராய் இருந்தபோது தலைமைச் செயலகத்தல் லிஃப்ட்டில் பயணம் செய்தார். லிஃப்டை இயக்கும் பையன் அரசு வேலைக்கு பத்தாவது வரையாவது படித்திருக்க வேண்டுமென்று சட்டம் வந்திருப்பதால் எட்டாவது வரை படித்த தன்னை

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 4

அவர் பிரதமராக இருந்த போது லிஃப்டில் வந்தார். திடீரென்று லிஃப்ட் பழுதாகி நின்றது. 20 நிமிடங்கள் போராடி லிஃப்டைத் திறந்தனர். வெளியே வந்த அவர் யாரையும் கடிந்து கொள்ளவில்லை. அதிகாரிகளை அழைத்து ஓர் ஆலோசனை சொன்னார். “லிஃப்டில்

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 3

விடுதலைப் போராட்ட காலத்தில், மூன்று முக்கியத் தலைவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மக்கள் மத்தியில் தம் கருத்துக்களைச் சொல்ல பத்திரிகை தொடங்கலாம் என்று பேச்சு வந்தபோது, ஒருவர் சொன்னார், “நம் நாடு மொழிவாரியாக பல

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 2

அந்த மக்கள் தலைவரின் உரை முடிந்ததும் அவரை நோக்கி முண்டியடித்த மக்கள் வெள்ளத்தில் அந்த ஏழைப் பெண்ணும் ஒருத்தி. எப்படியோ அவரை நெருங்கி, அவர் நடத்தும் போராட்டத்திற்கான நிதியாக தன்னிடமிருந்த ஒரே செப்புக்காசை

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 1

அந்த விஞ்ஞானக் கூடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விஞ்ஞானி தன் மேலதிகாரியிடம் வேண்டினார். “நான் என் பிள்ளைகளை இன்று கண்காட்சிக்கு அழைத்துச் செல்வதாய் வாக்குக் கொடுத்திருக்கிறேன். மாலை ஐந்தரை மணிக்குச்

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 6

சின்ன வயதில் ஊக்குவிப்பும் பாராட்டுமே நாம் தேடவேண்டிய உயரங்கள் என்று கருதுகிறோம், உண்மையில் அவை நம்மை சிறைப்பிடிக்கிற கண்ணிகள். அநேகம்பேர், எப்போதோ கேட்ட கரவொலியிலேயே மயங்கி அங்கேயே

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 5

உங்கள் செயல்திறன் கூடியது எப்படி? இது ஜெனரல் மோட்டர்ஸ் ஊழியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட போட்டியில் கேட்கப்பட்ட கேள்வி. அதில் பரிசு பெற்ற பதில்களில் ஒன்று. என் திறமை பற்றிய என் மதிப்பீட்டின் அளவைவிட என் மேலாளர் இன்னும் கூடுதலாக