நல்லவற்றைப் பாராட்டுங்கள்

posted in: Namadhu Nambikkai | 6

– இயகோகா சுப்பிரமணியன் கோவையைச் சார்ந்த ஒரு புகழ்பெற்ற நிறுவனம். அகில இந்தியாவிலும், எல்லா முக்கிய நகரங்களிலும் கிளைகள் உண்டு. வெளிநாடுகளிலும் அலுவலகங்கள், உற்பத்தி செய்யும் ஆலைகள் உண்டு. பல நாடுகளுடன் கூட்டுத்தொழில் உண்டு. அப்படிப் பட்ட நிறுவனம் ஒரு குடும்பத்தாரால் நிறுவப்பட்டு, பல தலைமுறைகளாக வளர்க்கப்பட்டு, ஓர் ஆல மரமாக வளர்ந்துள்ளது. எல்லா நிறுவனங்களிலும் … Continued

கான்பிடன்ஸ் கார்னர் – 1

குளத்தில் விழுந்து மிதந்த மலரொன்று அதிலிருந்த மீனிடம் கேட்டது. “சுதந்திரத்துடன் இந்தக் குளத்தில் சுற்றிச் சுற்றி நீந்துகிறாயே, உனக்கு இந்தக் குளம் நிறைய உரிமை கொடுத்திருக்கிறதா?” மீன் சொன்னது. “இந்தக் குளத்திலிருக்கும் அழுக்கையெல்லாம் நான் சுத்தம் செய்கிறேன்.

இரட்டை சம்பளம் வாங்குங்கள்

– கிருஷ்ண வரதராஜன் கடந்த வாரம் ஒரு நிறுவனத்திற்கு பயிற்சிக்காக சென்றிருந்தேன். பயிற்சியில் பங்குபெற்ற பணியாளர்களை பார்த்துக் கேட்டேன். ‘உங்கள் சம்பளத்தை முடிவு செய்தது யார்?’ (இந்த இடத்தில், உங்கள் பதிலை யோசித்துவிட்டு மேலே படியுங்கள். ) சிலர், ‘மேலாளர்’ என்றார்கள். சிலர், ‘நிர்வாக இயக்குநர்’ என்றார்கள். நான் கேட்டேன், “சரி. இன்று உங்களுக்கு பயிற்சி … Continued