ஆளுமையின் குணங்கள்
– மகேஸ்வரி சற்குரு ”ஏம்ப்பா! உனக்கு கொஞ்சமாவது நன்றி இருக்கா?” ”இவர் என்ன சுத்த நன்றி கெட்ட மனுஷரா இருக்காரே?” அது சரி… அதே நன்றி கெட்ட மனுஷர்னு சொல்லியாச்சு. இதுலே சுத்தம் என்ன வேண்டிக் கிடக்கு? இல்லையா? இந்த வாக்கியங்கள் அன்றாட வாழ்வில் நாம் கேட்கின்ற, பார்க்கின்ற காட்சிகள். 97 நிமிடங்கள் ஓடக்கூடிய ‘ஏஹஸ்ரீட்ண் … Continued
கான்பிடன்ஸ் கார்னர் – 6
ஒருவருக்குப் பயணத்தில் மிகுந்த ஆர்வமுண்டு. வாடகைக் கார் ஓட்டும் வேலைக்குச் சேர்ந்தார். பாதைகள் பற்றி அவருக்கிருக்கும் சந்தோஷம், புதிய இடங்களைப் பார்ப்பதில் இல்லை. எத்தனையோ சுற்றுலாத் தலங்களுக்கு ஓட்டிச் செல்வார். பயணிகள் சென்று வரும்வரை காரிலேயே இருப்பார். அவரளவுக்கு யாரும்
கான்பிடன்ஸ் கார்னர் – 5
கிளிஞ்சல்களைப் பொறுக்கி விளையாடும் குழந்தைக்கு படகில் போகிறவர்களைப் பார்த்து வியப்பு. அவர்கள் மீன் பிடிக்கப்போவது பற்றி அறிந்ததும் மேலும் ஆச்சரியம். கடலில் உப்பெடுக்கலாம். மீன் பிடிக்கலாம். முத்தெடுக்கலாம் என்றெல்லாம் தெரிந்ததும் இன்னும் வியப்பு. ”நான் மட்டும் ஏன் கிளிஞ்சல் பொறுக்குகிறேன்?” அப்பாவைக் கேட்டது.
கான்பிடன்ஸ் கார்னர் – 4
தன் அந்தரங்கமான ரகசியங்களை நண்பர் ஒருவருடன் பகிர்ந்து கொண்டார் அந்த மனிதர். ”யாரிடமும் சொல்லாதே” என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால், இரண்டு நாட்களுக்குள் அவரைப் பற்றிய ரகசியம் அனைவருக்கும் தெரிந்திருந்தது. கோபம் கொண்டு நண்பரிடம்
நமது பார்வை
புத்தகக் காதல் ஒவ்வொரு மனிதனுக்கும், அந்தரங்கமான நட்பாய் அன்றும் இன்றும் புத்தகங்களே இருக்கின்றன. நின்று நிதானித்து, நெறிபட உரையாட புத்தகங்கள்போல் உற்றதுணை பூமியில் இல்லை. விரும்பிய நேரத்தில் வள்ளுவரோடு, கருதிய நேரத்தில் கம்பரோடு, பிரியப்படும் போதெல்லாம் பாரதியோடு பேசி மகிழும் பெரும் வாய்ப்பு புத்தகங்கள் மூலமே கிடைக்கின்றன.
கான்பிடன்ஸ் கார்னர் – 3
தன்னைப் பற்றிய விமர்சனங்களையும் பாராட்டு மொழிகளையும் எல்லோரிடமும் சேகரித்துக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. அவற்றை ஒரு மூட்டையில் சேகரித்து வைத்திருந்தாள். வளர வளர அதை மறந்தும் போனாள். வெற்றிமிக்க இளம்பெண்ணாய் வளர்ந்து சிறந்த பிறகு அந்த மூட்டை அவள் கண்களில் பட்டது. எழுத்துக்கள்
கான்பிடன்ஸ் கார்னர் – 2
உடம்பில், வயிற்றை எதிர்த்து மற்ற அங்கங்கள் போராடின. கைகளும் கால்களும், ” உழைப்பது நாங்கள். சிரமப்படுவது நாங்கள். சாப்பாடு மட்டும் உனக்கா?” என்றன. வாயும் உணவை உட்கொள்ள மறுத்தது. பசியில் வயிறு பொருமி அடங்கியது.
கான்பிடன்ஸ் கார்னர் – 1
19ஆம் நுôற்றாண்டின் புகழ்பெற்ற வயலின் கலைஞர், நிக்கோலோ பகினினி. இத்தாலியில் பெருங்கூட்டம் முன் வாசித்தபோது, முக்கியமான கட்டத்தில் வயலினின் முதல் தந்தி அறுந்தது. அவர் சுதாரித்துக் கொள்ளும் முன்பாக அடுத்தடுத்து இன்னும் இரண்டு
இல்லா உரிமை
– மரபின் மைந்தைன் ம. முத்தையா வீணையை உறையிட்டு மூடிவைத்தும் வீணை என்பதை வடிவம் சொல்லும்! பூணும் உறையினுள் வாளிருந்தும் புரிபடும் வாளென்று…பார்த்ததுமே!
தலைவராக தயாராகுங்கள்..!
– அத்வைத் சதானந்த் உங்களுக்கு பிடித்த தலைவர் யார்? என்று யாரைக்கேட்டாலும், தெரிந்தோ தெரியாமலோ அரசியல் தலைவர்களைத்தான் சொல்கிறார்கள். தலைவர் என்ற வார்த்தையே அரசியல் ஆகி விட்டது இன்று. அரசியல்வாதிகளில் இனி உன்னத மானவர்களை காண்பது என்பது அரிதாகி வருவதால் தலைவர் என்ற சொல்லுக்கான மகத்துவமும் மாறி வருகிறது.