அறிவு நிரந்தரம்

– மரபின் மைந்தன் ம. முத்தையா புல்லாங் குழலில் உள்ளது வெற்றிடம் புதிய ஸ்வரங்கள் பிறந்துவிடும் கல்விக்குப் போகும் குழந்தையின் மனதில் காண்பவை எல்லாம் பதிந்துவிடும்!

பின்பற்றுதல் மனித இயல்பு

– ரிஷபாருடன் ” ஒரு தலைவர், குறிப்பிட்ட செய்தியொன்றை மக்களுக்குச் சொல்பவர் அல்ல – அவரே செய்தி” என்றார் வாரன் பென்னிஸ். “என் வாழ்வே என்னுடைய செய்தி” என்றார் காந்தியடிகள். 

வாழ்க்கைக்கும் உண்டு பாலன்ஸ் ஷீட்

– பிரதாபன் பெரிய பெரிய நிறுவனங்கள் பாலன்ஸ் ஷீட் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன. அவை, ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம், அதன் தற்போதைய நிலை என்று பல விஷயங்களையும் வெளிப்படுத்துகின்றன. நிறுவனத்தின் பொருளாதாரத் தரத்திற்கு மட்டுமின்றி, தனிமனிதனின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிப்பதற்கும்கூட, ஒவ்வொருவரும் தங்களுக்கான பாலன்ஸ் ஷீட் உருவாக்குவது அவசியம். வாழ்வில் வளர்கிறோமா? தேய்கிறோமா? என்று … Continued

தொழிலில் வெல்ல வழிமுறைகள்! திருபாய் அம்பானியை முன்வைத்து

– சினேகலதா ரிலையன்ஸ் குழு நிறுவனங்களின் அங்கமான “முத்ரா” விளம்பர நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகத் திகழ்ந்தவர், ஏ.ஜி.கிருஷ்ணமூர்த்தி. 1980களிலிருந்தே திருபாய் அம்பானியுடன் நெருங்கிப் பழகிய அவர், அம்பானியின் அணுகுமுறைகளை உன்னிப்பாய் கவனித்ததன் மூலம் தான் உணர்ந்த வெற்றி ரகசியங்களை “திருபாயிஸம்” என்னும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதிலிருந்து சில பகுதிகள்:

யாரோ போட்ட பாதை : வழியின் சிறப்பால் வாழ்க்கை சிறக்கும்

– தி.க. சந்திரசேகரன் அண்மையில் படித்தபின் நெஞ்சை வருடிக்கொண்டிருக்கும் வரிகளை, நீங்களும் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாமே!

சாகசங்கள் நம் வசமே!

– மகேஸ்வரி சர்குரு மனதாலும், உடலாலும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும் பட்சத்தில் சாதனைகளும் சாத்தியம்தான்! சாகசங்கள் நம் வசம்தான்.

சர்வம் மார்க்கெட்டிங் மையம் : சேவைச் சந்தை நுணுக்கங்கள்

– பேராசிரியர் சதாசிவம் ஒரு பொருளை சந்தையிடும் போது அந்தப் பொருளானது முதலில் உற்பத்தி செய்யப்பட்டு பிறகு சந்தையாகும் பணி மேற்கொள்ளப்பட்டு அதன்பின் நுகர்வோர்களால் அது உபயோகப்படுத்தப்படுகிறது. சேவையை சந்தையிடும்போது இந்தமுறை சற்று மாறுபடுகிறது. அதாவது சேவை என்பது முதலில் நுகர்வோர்களால் வாங்கப்படுகிறது. பிறகு அந்த சேவை செயல்படுத்தப்படும்போதோ, உபயோகப் படுத்தும்போதோதான் சேவையின் தரம் என்ன … Continued

தன்னிகரற்ற வாழ்வுக்கு தலாய்லாமாவின் தங்க மொழிகள்

1. அளப்பெரிய அன்பும் மிகப்பெரிய சாதனைகளும் அத்தனை எளிதானவை அல்ல என்பதை மறந்துவிடாதீர்கள். 2. இழப்புகள் ஏற்படும் வேளைகளில் அந்த இழப்புகள் தரும் பாடங்களை இழந்து விடாதீர்கள்.

இரண்டல்ல ஒன்றே..

– தே. சௌந்தர்ராஜன் அழகான உருவங்களைக் கண்டு மயங்காதீர்கள் (ஏங்காதீர்கள்) – அங்கே ஆணவம் தலை தூக்கி நிற்கிறது. அழகற்ற உருவங்களை ஒதுக்காதீர்கள். அதற்குள்ளே ஒரு ஆத்மா தவித்துக் கொண்டிருக்கிறது. -கண்ணதாசன்