நமக்குள்ளே

இசைக்கவி ரமணன் அவர்களின் வார்த்தைகள் மிக அருமை. கூற வந்த கருத்துக்களை மிகச்சரியான வார்த்தைகளைக் கொண்டு அழகாய் விவரித்துள்ளார். படிக்கப் படிக்க மனம் ஆழ்ந்து போகிறது. அவரின் எழுத்துக்களுக்கு எனது நன்றிகள். பிரவீணா பிரபாகரன், கோவை. ஒரு வாசகத்தை படித்தால் சில நொடிகளில் மறந்து போகும், ஒரு கதையை படித்தால் நீண்ட காலம் நெஞ்சில் நிலைத்திருக்கும். … Continued

கான்பிடன்ஸ் கார்னர் – 1

மங்கோலிய நாட்டின் கதை ஒன்று. நிறைய தலைகள் கொண்ட பாம்புகளும் ஒரே தலையும் நிறைய வால்களும் கொண்ட பாம்புகளும் இருந்தன. குளிர்காலங்களில் ஏதேனும் ஒரு புற்றில் நுழைந்து ஒளிந்து கொள்ள பாம்புகள் நினைக்கும். பல தலைகள் உள்ள பாம்பு ஒரு புற்றில் நுழைய நினைக்கும்போதே இன்னொரு தலை இன்னொரு புற்றைப் பார்க்கும். இன்னொரு தலை உடலை … Continued

உயிரின் குணம்

– மரபின் மைந்தன் ம. முத்தையா விதைபோல் கனவு விழுகிறது வெளித்தெரியாமல் வளர்கிறது எதையோ பருகி நிமிர்கிறது என்றோ வெளியே தெரிகிறது! எண்ணமும் வேர்களில் நீர்வார்க்கும் எத்தனம் வளர்ச்சியை சரிபார்க்கும் மண்ணில் பெற்றவை உரமானால் மிக நிச்சயமாய் பூப்பூக்கும்!

உங்கள் பக்கத்தில் யார்?

– அத்வைத் சதானந்த் ள்ளிரவில் 120 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது. டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார், “சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”. தூங்கிக்கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, … Continued

ஆழ்மனம் என்றொரு வேலைக்காரன்

-அ. தினேஷ்குமார் பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை. ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும். ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம்தான் முடிவு செய்ய வேண்டும், நாம் வசிக்கப் பிறந்தோமா? அல்லது வாழப்பிறந்தோமா? என்று. நல்வாழ்வு வாழ வேண்டும் … Continued