கான்பிடன்ஸ் கார்னர் – 6
நிகழ்காலம் முக்கியமா எதிர்காலம் முக்கியமா என்ற கேள்விக்கு தொழிலதிபர் ஒருவர், ”இரண்டுமே முக்கியம்” என்று பதிலளித்தார். ”இன்னும் விளக்கமாய் சொல்லுங்கள்” என்றார்கள், அவருடைய அலுவலர்கள். ” நான் இப்போது எப்படி இருக்கவேண்டுமென்ற
கான்பிடன்ஸ் கார்னர் – 5
கயிற்றில் போட்ட முடிச்சுக்களைக் காட்டி, ”இதை அவிழ்க்க முயலுங்கள்” என்றார் புத்தர். ”அதற்கு முன் முடிச்சு போடுவதை நான் பார்த்திருக்க வேண்டும்” என்றார் அவரது சீடர் சாரிபுத்தர். பாராட்டிய புத்தர் சொன்னார், ”ஒரு சிக்கல் ஏற்படுகிறதென்றால், அதற்குள் எப்படி மாட்டிக் கொண்டோம் என்பதைக் கண்டுபிடியுங்கள்.
கான்பிடன்ஸ் கார்னர் – 4
விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையிலிருந்து கற்கவேண்டிய முக்கியமான விஷயம் என்ன என்று வகுப்பில் ஆசிரியர் கேட்டார். கவனக் குறிப்பு, களத்தில் முடிவெடுத்தல் என்று பலரும் பல விதமான பதில்களைச் சொன்னார்கள். ஒரு மாணவன் சொன்னான், ”நூறு மீட்டர்கள் ஓடுவதற்காக, நாளொன்றுக்கு பல கிலோ மீட்டர்கள்
கான்பிடன்ஸ் கார்னர் – 3
கனவுகளுக்கு என்ன பலன் என்கிற ஆராய்ச்சியில் ஒருவருக்கு மிகவும் ஆர்வம். ஒவ்வொருநாளும் தன் கனவுகளின் பலன்களை அறியும் விருப்பத்துடன் அவற்றை நண்பர்களுடன் விவாதிப்பார். தினமும் சந்திக்கும் தேநீர்க்கடையில் இந்த விவாதங்கள் நடைபெறும். ஒரு நாள் அந்த மனிதர் தனியாக இருந்தபோது தேநீர்க்கடை உரிமையாளர்
கான்பிடன்ஸ் கார்னர் – 2
உலகப்புகழ் பெற்ற கூடைப்பந்து பயிற்சியாளர் ஜான்வுடன், தன்னிடம் வரும் விளையாட்டு வீரர்களுக்கு, தொடக்க வகுப்புகளில், எப்படி காலுறைகளை சரியாக அணிவது என்று சொல்லித் தருவார். விரல்களுக்கு நடுவே காலுறைகள் உறுத்தினால், அதுகூட,
கான்பிடன்ஸ் கார்னர் – 1
கணிதத்தில் பெரிய நிபுணராக மட்டுமின்றி, சிறந்த பொறியாளராகவும் விளங்கியவர் ஆர்கிமிடிஸ். ஆர்வம், ஆற்றல், வாய்ப்பு மூன்றும் சிதறிக்கிடப்பதாலேயே நிகழ வேண்டிய பல சாதனைகள் நிகழ்வதில்லை என்பது அவரின் எண்ணம். சூரியக் கதிரை லென்ஸ் ஒருமுகப்படுத்தி நெருப்பை உண்டாக்குவதைப் பார்த்துக் கொண்டிருந்த அவர்
இந்த சுடர்களும் ஒளிரட்டுமே..!
உருகவைக்கும் உண்மை நிலை சில ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வரக்கூடியது தசைச்சிதைவு நோய். விருப்பமுடன் விளையாடும் போது விழுகிற குழந்தை அடிக்கடி விழுவதும், எழுவதற்கு சிரமப்படுவதும் ஆரம்ப அறிகுறிகள். உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாய் செயலிழந்து போக, கை கால்கள் மடங்கிக் கொள்ள, முடங்கிப் போகிற இந்த மலர்கள் சக்கர நாற்காலியில் காத்திருக்கின்றன… நிரந்தரமாய் குணமாக்கும் மருந்தொன்றை … Continued
நமக்குள்ளே
தலைவராக தகுதி உள்ளவர்கள் இன்று எப்படி இருக்க வேண்டும் என்று ரத்தினச்சுருக்கமாக அட்டைப்பட தலையங்கத்திற்கு கடைசிப்பக்கத்தில் விடை அளித்து விட்டார் அத்வைத் சதானந்த். ஆம் இப்ப எல்லோரும் தலைவராக தயாராக இருக்கோம். தங்கபரமேஸ்வரன், திட்டக்குடி. ஒவ்வொரு மனிதனுக்கும் அந்தரங்கமான நட்பாய் அன்றும் இன்றும் புத்தகங்களே இருக்கின்றன. நின்று, நிதானித்து, நெறிபட உரையாட புத்தகங்கள்போல் உற்ற துணை … Continued
வாழ நினைத்தால் வாழலாம்
– மனநல நிபுணர் டாக்டர் ருத்ரன் மனம் உள்ளம் மூளை என்கிற மூன்று பாகங்கள் இருக்கின்றன. மனம் என்று நீங்கள் சொன்னது உடலில் எங்கே இருக்கின்றது? அது அறிவாக இருக்கிறதா? அது மின்சாரம் போல இருக்கிறது. ஃபேன் ஓடுவதும் அதனால்தான். அது உங்கள் கண்களுக்குத் தெரியாது. மூளை என்பது இயந்திரம். அது செயல்பட இரத்தம் தேவை. … Continued
மார்க்கெட்டிங் மந்திரங்கள்
– சிநேக லதா eye glasses online மார்க்கெட்டிங், விற்பனை இரண்டும் சில விநாடிகள் வித்தியாசத்தில் பிறந்த இரட்டையர்கள். இந்தியச் சூழலில் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது. மக்கள் மனதில் ஒரு தயாரிப்பை 'பச்சக்' என்று பச்சை குத்த மாங்கு மாங்கென்று உழைப்பவர்கள் மார்க்கெட்டிங் துறையினர். அதை களத்தில் எடுத்துக்கொண்டு போய் இலக்கை முடிப்பவர்கள் விற்பனை யாளர்கள். … Continued