புதுவாசல்

சமீபத்தில் நான் பார்த்து ரசித்த விளம்பரம் இது. பறவை ஒன்று, அநாதையாக கிடக்கும் குழந்தையை எடுத்துக்கொண்டு ஆறு, மலை, கடல், பாலைவனம் எல்லாவற்றையும் தாண்டிப் பறக்கும். நடுவில் அந்தக்குழந்தைக்கு வரும் ஆபத்துக்களையும், மழையையும் திறமையாக எதிர்கொண்டு கடைசியில் குழந்தையை பத்திரமாக ஒரு வீட்டில் கொண்டு சேர்க்கும்.

மன நல நிபுணர் டாக்டர் குமராபாபு நேர்காணல்

டாக்டர் குமாரபாபு மருத்துவத் துறையில் 30 ஆண்டுகால அனுபவமுள்ள பிரபல மனநல மருத்துவ நிபுணர். இளைஞர்களுக்குள் இருக்கும் ஆற்றலைத் தூண்டி அவர்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்காக சிறப்புப் பயிற்சிகள் வழங்குபவர். அறிவியல், ஆன்மீகம் இரண்டிலும் ஆழ்ந்த ஈடுபாடும், தெளிந்த பார்வையும் கொண்டவர். மனநலம் குறித்து மருத்துவர்களுக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் பயிற்சி அளித்து வருபவர்.

நிர்வாகி

– கிருஷ்ணன் நம்பி நிர்வாகிகள் யுக்திகள் பற்றிய பாடங்கள் கதை வடிவில் ஆயிரம் மூளையை அடைவது எப்படி? இந்த மாதம் விளம்பர வியூகங்களை வகுப்பது எப்படி? விளம்பரமும் வெற்றியும் என்கிற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம். தாராளமாக நூறு பேர் உட்காரக்கூடிய அளவிற்கு ஹாலில் இடமிருந்தது. சதாசிவம் உள்ளே நுழையும்போது பாதி

உங்களின் தகவல் தொடர்பு சரியான அலைவரிசையில் செல்கிறதா?

– ருக்மணி பன்னீர்செல்வம் இயற்கையின் படைப்பில் மற்ற உயிரினங்களிலிருந்து மனித இனம் இன்றைய நிலையில் பெரும்வளர்ச்சி பெற்றிருப்பதற்கு அடிப்படையாய் அமைந்தது தகவல் பரிமாற்றம் தான். மனிதனால் முதன்முதலில் பயன்படுத்தப் பட்ட தகவல் பரிமாற்ற வழிமுறையானது இன்றைக்கு பெரிதாகப் பேசப்படும் ஆர்க்ஹ் கஹய்ஞ்ன்ஹஞ்ங் எனும் உடலசைவுதான்.

வெற்றி வாசலுக்கு வாங்க

– திரிலோக சஞ்சாரி ”காலிலே கேன்வாஸ் ஷு மாட்டிக்கிட்டு வேகமா புறப்படறாங்க! எங்கே போறாங்கன்னு பின்னாலேயே போனா வீட்டுக்கு வந்துடறாங்க! கேட்டா வாக்கிங்னு சொல்றாங்க! இன்னும் சில பேர் நேரமாயிடுச்சு, நேரமாயிடுச்சுன்னு டென்ஷனா கிளம்பறாங்க! கேட்டா, டென்ஷனை குறைக்கறதுக்கு யோகா க்ளாஸ் போறாங்களாம்” இப்படி வெடிச்சிரிப்புகளை வீசிக்கொண்டே

கான்பிடன்ஸ் கார்னர் – 6

அந்த மனிதர், பெங்களூரின் கடும் போக்குவரத்துக்கு நடுவே தன் விலையுயர்ந்த காரில் சிக்கிக் கொண்டார். வண்டிகள் நகரத் தொடங்கும்வரை வெளியே வேடிக்கை பார்த்தவர், ஒரு முழு குடும்பமே ஒற்றை ஸ்கூட்டரில் பயணம் செய்வதைப் பார்த்து அதிர்ந்தார். இரண்டு பெரியவர்கள், மூன்று குழந்தைகளுக்கு ஒரு

ஒன்றுபடுங்கள் வென்றுவிடுங்கள்

தே. சௌந்தர்ராஜன் வீரதீர செயல்களை செய்ய விருப்பப் படுவோர், அதிகமாக தேர்ந்தெடுக்கும் களம் மலையேற்றம். முன்னே பின்னே தெரியாத இந்த மலைப்பாதையில் உயிருக்கு ஆபத்து என்பது சர்வ சாதாரணம். பூஜ்யம் டிகிரிக்கு கீழே உள்ள சீதோஷ்ண நிலையில், வெள்ளிப்பனி மலைகளில் நடந்து செல்வது என்பது மிகப்பெரிய சவால்.

மீட்பராகுங்கள்

கவுன்சிலிங் கலையை கற்றுக்கொடுக்கும் தொடர் – கிருஷ்ண வரதராஜன் மனைவிக்கு கவுன்சிலிங் கொடுப்பது எப்படி? என் நண்பர் ஒருவர் தன் மனைவிக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று, மனைவியுடன் வந்திருந்தார். அவர்களிடம் புகழ் பெற்ற ஜோக் ஒன்றை சொன்னேன்.

கான்பிடன்ஸ் கார்னர் – 5

கொடும்நோயால் மரணப்படுக்கையில் இருந்த இளம்பெண் உறவினர்களிடம் சொன்னாள், ”நான் இறந்ததும் என் கையில் ஒரு கரண்டியை வையுங்கள். புதைக்கும்போதும் அகற்றாதீர்கள்” என்று. காரணம் கேட்டபோது சொன்னாள், ”சின்ன வயதில் பாட்டியுடன் விருந்துக்குப் போகும்போது, முதல் இரண்டு உணவு