செயற்கை மூளை சாத்தியமா?

அளவிட முடியாத ஆற்றல் கொண்ட நம் மூளையை செயற்கையாக உருவாக்க வேண்டு மென்றால் என்னவெல்லாம் தேவைப்படும்? பிரிட்டனை சேர்ந்த நரம்பு மாற்று இயற்பியல் துறை நிபுணர் டபிள்யூ.கிரே ஆராய்ந்து கூறுவது : செயற்கை மூளையை உருவாக்க பத்து மில்லியன் எலக்ட்ரானிக் செல்கள் தேவைப்படும். இந்த

வீட்டிற்குள் வெற்றி

– கிருஷ்ண. வரதராஜன் வியக்க வைக்கும் பல கேள்விகளை நான் சந்தித்திருக்கிறேன். ஆனால், அது என்னை திகைக்க வைத்த முதல் கேள்வி. டிவியில் ‘லைவ்’ எனப்படும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனுபவத்தால், எதிர்பாராததை எதிர்பார்த்தே ஒவ்வொரு கேள்வியையும் எதிர்கொள்வேன். அந்த அனுபவம் சுவாரஸ்யமானது.

கேள்வி நாங்கள் பதில் நீங்கள்

இந்தியா வல்லரசாக நாம் என்ன செய்ய வேண்டும்? *** சென்ற மாத இதழில் கேட்கப்பட்ட கேள்வி தோல்வி எப்போது வெற்றியாக மாறுகிறது? தோல்வி கண்டவிடத்து துவண்டு விடாமல் தோல்வியல்ல

ஈஸியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு

– சாதனா எக்ஸாமை ஏமாற்றாதீர்கள் ஹலோ ப்ரெண்ட்ஸ், காலாண்டு தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறீர்களா? எக்ஸாம் என்ற வார்த்தை ஒவ்வொரு மாணவரையும் என்ன பாடுபடுத்து விடுகிறது ?

புது வாசல்

சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் நூற்றுக்கு நூறு இயக்கம் நமது நம்பிக்கை இணைந்துவழங்கும் புது வாசல் நம்பிக்கை எங்கே கிடைக்கும்? நம்பிக்கை தரும் புத்தகங்கள் இப்போது அதிகம் விற்பனையாகிறது. நம்பிக்கை தரும் கூட்டங்களுக்கு மக்கள் தேடி வர ஆரம்பித்துவிட்டார்கள்.

நிர்வாகி

– கிருஷ்ணன் நம்பி எப்படி பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் எல்லா தினசரி பத்திரிகைகளிலும் முதல் பக்கத்தில் விளம்பரம் வந்திருந்தது. சதாசிவம் எல்லா பத்திரிகைகளையும் திரும்ப திரும்ப பார்த்தார். வேலைக்கு ஆட்கள் தேவையில்லை என்ற வாசகம் நிச்சயம் அனைவரையும் கவனிக்க வைக்கும். ‘வேலைக்கு ஆட்கள் தேவை என்று தானே விளம்பரம் வரும். ஆனால் இவர்கள் என்ன

வெற்றியோடு விளையாடு

– அனுராஜன் எதிர் தரப்பில் விளையாடுகிறவர்களின் எல்லா காய்களையும் வெட்டியும்கூட தோற்றுப் போகிறவர்கள் இருக்கிறார்கள். சில காய்களை மட்டுமே வெட்டி வெற்றி பெறுபவர்களும் இருக்கிறார்கள். விளையாட்டு என்பது விளையாடி பொழுதைக் கழிப்பதற்கு மட்டுமல்ல. உடலால், மனதால், நம்மை மேம்படுத்திக் கொள்வதற்காகவும்தான். வெற்றிக்காக நாம் படிக்க வேண்டிய பாடங்கள் விளையாட்டிலும்கூட இருக்கிறது. செஸ்ஸிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய … Continued

சாதனை மந்திரங்கள்

அட்டைப்படக் கட்டுரை – மரபின்மைந்தன் ம. முத்தையா புரியவே புரியாத புதிய துறையில், மற்றவர்களை நம்பி அகலக்கால் வைப்பதைவிட தெரிந்த துறையில் நிதானமாகவும் உறுதியாகவும் முன்னேறுவதே புத்திசாலித்தனம். உள்ளதே உறுதி கனவுகளைத் தொடர்வது என்பது வேறு. கானலைத் தொடர்வது என்பது வேறு. உங்கள் கனவுகளை எட்டும் வலிவு, எட்டத் தகுந்த

சின்னவர் ஆனால் பெரியவர்

– தூரிகா இளைஞர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப் படுத்த வேண்டிய ஊடகத் துறையில் இன்று எண்ணற்ற கறைகள் படிந்துள்ளன. இருப்பினும் கறைகள் துடைக்கப்பட்டு பளீரென மிளிர்ந்து மின்னும் சில நிகழ்வுகள் இல்லாமல் இல்லை. இன்றைய தலைமுறைக்கு “தமிழ்” என்ற மொழி அந்நியப்பட்டு வரும் வேளையில், இது நம் தாய் மொழி