அறிய வேண்டிய ஆளுமைகள்
– பீட்டர் டரக்கர் ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆல்ஃபிரட் பி.ஸோலன். அந்த 33 வயது இளைஞருக்குக் கடிதம் எழுதி அழைத்தார். அந்த மாபெரும் நிறுவனத்தில், விரும்பிய இடத்தில் எல்லாம், புகுந்து புறப்படுகிற உரிமை அவருக்குத் தரப்பட்டிருந்தது. அப்போது ஜெனரல் மோட்டர்ஸ்சின் நிறுவன செயல்பாடுகளை ஆராய்ந்து டிரக்கர் எழுதிய புத்தகம் பெரும்புகழ் பெற்றது.
கண்ணதாசன்
சுய ஆய்வு செய்து சுடர்விட்ட சூரியன் அனுபவமே வலிமை என்ற தலைப்பில் கடந்த இதழில் வெளிவந்த கட்டுரை வாசகர்களின் பெறும் வரவேற்பைப் பெற்றது. வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ‘கண்ணதாசன்- ஒரு காலப் பெட்டகம்’ நூலில் இருந்து இன்னொரு பகுதியும் இந்த இதழில் வெளியிடப்படுகிறது.
எதிர்மறைச் சூழலிலும் நேர்மையாய் இருப்போம்
– ருக்மணி பன்னீர்செல்வம் எதிர்மறைச் சூழலை மிக நுட்பமாய் முறியடிக்கும் வழி நாம் நேர்மறையாய் (positive) நடந்துகொள்வதுதான். எல்லா நேரங்களிலும் நம்முடைய சூழல் நாம் விரும்புவது போல் அமைந்துவிடுவதில்லை. பல நேரங்களில் எதிர்பாராமலே நாம் எதிர்மறைச் சூழலில் சிக்கிக் கொள்கிறோம்.
மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்
ஒரு கேள்வியோ சவாலோ எதிரே மலை போல் நிற்கிறது. அதனை எப்படியெல்லாம் கடந்து வரலாம் என்று பல கோணங்களில் பார்த்து வரும் போது அந்த சவாலை எல்லாக் கோணங்களிலுமே பார்த்துவிட முடிகிறது.
கணக்கு பிழை
– கே.ஆர்.நல்லுசாமி கணக்கு பிள்ளைகளுக்கு தருகிற வேலையினை கணக்கு பிழையில்லாமல் செய்கிறார்களா? என்று நாம் பார்க்காமல் சரியாகத்தான் செய்வார்கள் என்று நாம் அவர்கள் மீது நம்பிக்கை கணக்கை, தப்பு கணக்கால் போட்டு விடுகிறோம்.
படிக்கும் பெண்களிடம் ஜெயிக்கும் திட்டம்
– கனகலஷ்மி ஆக்ஞா குழுவினருடன் நேர்காணல் ஆக்ஞா பற்றி? “ஆக்ஞா” என்பது படிக்கும் பெண்களால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம். 7 பேர் கொண்ட நிர்வாக குழுவும் மற்றும் 150க்கும் மேற்பட்ட படிக்கும் பெண்கள் உறுப்பினர்களாகவும் உள்ளனர். 6வது முதல் 9 வது வரை படிக்கும் மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் “கவுன்சிலிங்” என்ற புதிய கருத்தாக்கத்தை முன் … Continued
குதிரையேற்றம்
– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த.இராமலிங்கம் தங்களது சுகமான பயணங்கள் தொடர, அவர்களுக்கு அடுத்தவரின் முதுகுகள் தேவைப்படும். நமது முதுகு, இப்படிப்பட்டவர்களின் கண்களுக்குப் படாமல் நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
யார்? தலைவர்
– ரிஷாபாரூடன் இளமைக்காலத் தேடல்களில் ஒன்று, தலைமைக்கான தேடல், தன்னை வழிநடத்த இன்னொருவர் வேண்டுமென எண்ணும் பருவம் இது. நடிகர்கள் தொடங்கி, அரசியல்வாதிகள் வரை பலராலும் ஈர்க்கப்படும் காலமிது.
மார்க்கெட்டிங் மந்திரங்கள்
உங்கள் செல்வாக்கு வட்டம் how to get your ex girlfriend back “யுத்தம் என்று வரும்போது, அதில் எல்லாமே எளிது. ஆனால், எது மிகவும் எளிதோ அதுதான் மிகவும் கடினம்”. இது சீனப்பழமொழி. ஒரு தயாரிப்பு, பயன்படுத்த மிகவும் எளிது என்பதே வாடிக்கையாளர்களுக்கு சொல்லப் படுகிற செய்தி.
நமது பார்வை
சம்பள உயர்வுகளின் சர்ச்சைகள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வுக்கான கோரிக்கை- போராட்டம் ஆகியவை குறித்துப் பேசாத வாய்களில்லை. எழுதாத ஏடுகளில்லை.