வாழச் சொல்லும் வாசகங்கள்

-தமிழருவி மணியன் ஒரு ஜென் துறவியும், அவருடைய சீடர்களும் ஓரிடத்திலிருந்து வேறிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் நடந்து சென்ற வழியில் ஒரு முயல் மிக வேகமாகக் கடந்து சென்றது. அந்த முயலைத் துரத்தியபடி ஒரு நரி ஓடியது.

ஒளிமயமான எதிர்காலம்

சுகி. சிவம் அஃறிணைப் பொருள் மேல் ஆத்திரத்தைக் காட்டும் அசட்டுத்தனம் பற்றி நாம் எப்போதாவது யோசித்தது உண்டா?பள்ளிக் கூடத்திலிருந்து வீடு திரும்பும் போது பிள்ளைகள் வரும் வேகத்தைக் கவனித்தது உண்டா? உள்ளே நுழைந்ததும் ஷூவைக் கழற்றி எறியும் (கடாசி வீசும்) அலட்சிய ஆவேசத்தைக் கணித்தது உண்டா? தொபீரென்று பையைத் தூக்கிப் போடுவது அல்லது ரிங்பால் மாதிரி … Continued

நமது பார்வை: இந்தக் கோலம் என்று மாறும்?

மக்கள் பிரதிநிதிகளின் மண்டபங்கள் மோதல் மேடைகளாகவே மாறிவிட்டிருக்கின்றன. நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களும், சட்டமன்றக் கூட்டத் தொடர்களும் அமளியிலும் வெளிநடப்பிலுமே முடிகின்றன.

ஆளப் பிறந்தவன் நீ!

-தயாநிதி ஆளுமைத் திறனைப் பயன்படுத்துவதில், நேரம் மிக முக்கியப் பங்கினை வகிக்கிறது. நேரம் நொடிகளால் தீர்மானிக்கப்படுகிறது. ஆளுமைத் திறன் பெற விரும்புவோர், ஒவ்வொரு நொடியும் மிகக் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. ஒரு அறையில் பாம்புடன் வாழ நேர்ந்தால் எத்தகைய கவனமுடன்-விழிப்புடன் இருப்போமோ, அத்தகைய கவனமும், விழிப்பும் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் தேவையாய் இருக்கிறது.

மனசே… மனசே… மயக்கமென்ன…

-வே.கோபால் கராத்தேயின் முக்கிய நோக்கம், வெற்றியோ தோல்வியோ இல்லை. அந்தப் பயிற்சியின் மூலம் பண்படுவதுதான் லாப நஷ்டக் கணக்குப் பார்க்கும்போது நிறுவனத்தின் நிஜமான நிலை என்னவென்று தெளிவாகச் சொல்லிவிட முடிகிறது. ஆனால், மனதை அப்படியெல்லாம துல்லியமாகக் கணிக்க முடிகிறதா என்ன?

ரகசியம்தான் அதிசயம்!

-மரபின் மைந்தன்.ம.முத்தையா பார்க்க முடியா இடங்களில் எல்லாம் பாம்புச்சட்டை கிடக்கிறது; கேட்கும் குயிலிசை கண்ணுக்குத் தெரியாக் கிளையில் இருந்து பிறக்கிறது;

மாணவ மனசு

ரமேஷ் பிரபா இளைய தலைமுறை எந்த அளவுக்கு அறிவுபூர்வமாக முன்னேற்ற நிலையில் இருக்கிறார்கள் என்பதை சென்ற இதழில் பெருமையோடு சொல்லியிருந்தேன். அதை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்கிற அதே நேரத்தில் இளைய தலைமுறை சார்ந்த இன்னொரு விஷயத்தையும் குறையாக சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகிறது. எந்த விஷயத்திலுமே தனக்குத் தெரியாதது இல்லை என்று நினைக்கிற அளவுகடந்த நம்பிக்கை பல … Continued

புதியதோர் உலகம் செய்வோம்

-இரா.கோபிநாத் விற்பனைத் துறையில் இருப்பவர்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருப்பது, வாடிக்கையாளர்கள் முன்வைக்கும் எதிர்ப்புகள்தான் . ஏதாவது சாக்குச் சொல்லி வாடிக்கையாளர், வாங்கும் முடிவைத் தள்ளிப் போட்டு விடுவாரோ என்ற பயம் எப்போதும் இவர்களை வாட்டுவது உண்டு. விற்பனை என்பது வாடிக்கையாளர் வாங்க முடிவு செய்தால்தான் நிறைவேறுமே அல்லாது விற்பனையாளர் விற்க முடிவெடுக்கும் போது அல்ல.

வாழப்போவது புதிய வாழ்க்கை

மலேசியா சிங்கப்பூர் நாடுகளின் புகழ்பெற்ற மனோதத்துவ பயிற்சியாளர் 600க்கும் மேற்பட்ட அனுபவ பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ள டைனமிக் உள மனோவியல் பயிற்சி இயக்குநர் மாஸ்டர் டாக்டர். கேப்ரியல் ந.ந நேர்காணல்.

உங்கள் விசுவரூபம் எப்போது?

சினேகலதா antivirus software reviews உங்கள் குழந்தை, பேப்பரில் எதையோ ஆர்வமாக வரைந்து கொண்டிருக்கிறது. சில விநாடிகள் உங்களையும் மறந்து ரசிக்கிறீர்கள். உடனே முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டு, சரி! சரி! வரைஞ்சது போதும்! பரிட்சை வருது! படிக்கற வழியைப் பாரு என்று சிடுசிடுக்கிறீர்கள். ஏனெனில், உங்கள் மனதில் பதிவாகியிருக்கிற முதல் விஷயம், உங்கள் குழந்தை மாணவ … Continued