கான்பிடன்ஸ் கார்னர் : 3

சிறிய ஊனத்துடன் பிறந்து வளர்ந்த குழந்தை ஒன்று, விளையாட்டுப் பந்தயம் ஒன்றில் பங்கேற்ற பின் வீடு திரும்பியது. அது வெற்றி பெற வாய்ப்பில்லை என்று கருதி விபரம் கேட்காமலேயே ஆறுதலாய்ப் பேச ஆரம்பித்ததார் அப்பா. ” அதாவது,மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டால் உனக்கு ஒரு விஷயம் குறைவுதானே” என்று ஆரம்பித்தார். போட்டியில் வென்றிருந்த குழந்தை சொன்னது….

“இல்லை அப்பா! எனக்கு எல்லாமே அதிகம்தான்! நான் ஊனம் என்பதனாலேயே, ஜெயிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகம். அதனாலே என் உழைப்பு அதிகம். என் ஆர்வத்தை அறிந்ததால் இந்த சமூகத்தில் எனக்கு ஆதரவும் அதிகம்”.

பலவீனத்தை பலமாக்குவது நம்மிடம்தானே இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *