1. நேரந்தவறாமையைக் கடைப்பிடியுங்கள்
2. வாழ்வை ரசிக்க நேரம் ஒதுக்குங்கள்
3. உங்கள் வாழ்வில் யார் குறுக்கிடுகிறார்கள் என்பதை கவனமாய்ப் பாருங்கள்
4. எல்லோரையும்விட நீங்கள் சாமர்த்தியசாலி என்று எண்ணாதீர்கள்
5. எதையும் ஈடுபட்டுச் செய்யுங்கள்
6. தெரியாத ஒன்றில் ஈடுபடும்முன் வேண்டிய தயாரிப்புகளைச் செய்யுங்கள்
7. கடினமாக உழைப்பதைவிட காரியம் நடக்கிறதா என்பதே முக்கியம்
8. உங்கள் பலங்களை பலப்படுத்துங்கள். பலவீனங்களை பலவீனப்படுத்துங்கள்
9. சராசரியாய் வாழாதீர்கள். சாதித்துக் காட்டுங்கள்.
10. மற்றவர்களைப் புரிந்து கொள்ளுங்கள்.
Leave a Reply