அலெக்ஸொந்தர் கிரஹாம்பெல் குறித்து இன்னொரு செய்தி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். தந்திகள் வழியே செய்திகள் அனுப்புவது எப்படி என்பது அவர் அடிமனதில் இருந்த கேள்வி. அவர் சிறந்த பியானோ கலைஞர்.
ஒரு பியானோவை இசைத்த போது மற்றோர் அறையில் இருந்த பியானோ அதே இசையை எதிரொலித்தது. கம்பியின் அதிர்வுகளைக் காற்றில் ஏற்றி அனுப்பமுடியும் என்பதை அவர் உணர்ந்தார். தொலைபேசியைக் கண்டுபிடிக்க இது மிகவும் துணை செய்தது. கலைகளில் இருக்கும் ஈடுபாடு, உங்கள் ஆராய்ச்சித் திறமையை அதிகரிக்கும் என்பதற்கு இதைவிடவும் சான்று வேண்டுமா என்ன?
KAMALAKANNAN
அருமை மிகவும் அருமை
அசத்தாலான இந்த தொடருக்கு
அற்புதமாக படைக்கும் உங்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்…