கான்ஃபிடன்ஸ் கார்னர்1

அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் அந்த விடுதலைப் போராளி. திடீரென்று அவர் அறையில் தரையை உடைத்துக் கொண்டு ஒருவர் தலை காட்டினார். “நானும் சிலரும் தப்பிக்க முயன்று உன் அறை வரை வந்துவிட்டோம். உன் அறையிருந்து ஆறடிதூரம் கடலை நோக்கித் தோண்டினால்

நாம் விடுதலையடைந்து விடுவோம்” என்றதும் இவரும் ஆர்வமாகத் தோண்டினார். ஆறடி தோண்டி தலையை வெளியே நீட்டியதும் அதிர்ந்தார். சிறைக்காவலர் அறைக்குள் போனது அது. கடலை நோக்கித் தோண்டச் சொன்னதை மறந்திருந்தார். எந்த முயற்சியையும் சரியான திசையில் மேற்கொள்பவர்களே வெல்கிறார்கள்.

  1. vijay

    live with happy

    hello sir,
    i am vijayakumar. i really like your confidentable matter. whenever i attended confidence meeting in trichy i really get charged in my full body especially my brain. after that, my circumstance and family situation i cant get a future assigning thoughts. still i m in the same level. so make me more energetics

    thankyou

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *